அட்லீயின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இதோ

Bookmark and Share

அட்லீயின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இதோ

ராஜா ராணி என்ற காதல் படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து அட்லீ இயக்கிய தெறி படம் மாஸ் ஹிட். இப்பட வெற்றியால் மீண்டும் அட்லீ, விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்பும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் அட்லீ சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படம் மூலம் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார். ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி என பலர் நடித்திருக்கும் இப்படத்தில் ஜெய் மற்றும் அக்ஷாரா கௌடா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் மே மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அட்லீயே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

atlee ✔ @Atlee_dir

Happy to announce our first production at #aforapple 'Sangili Bungili Kadhava Thorae' releases on 19th May 2017 @foxstarsouth @Actorjiiva

 


Post your comment

Related News
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!
அட்லீயின் அடுத்த படமும் தமிழ் தானாம் - அப்போ ஹீரோ இவர் தானா?
மெர்சலை அடுத்து அட்லீயின் அடுத்த படம், ஹீரோ யார் - வெளிவந்த மாஸ் தகவல்.!
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அட்லீயால் மெர்சல் நஷ்டமா? பிரபல தயாரிப்பாளரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
அட்லீக்கு ஒருத்தரும் படம் கொடுக்க கூடாது - பிரபல தயாரிப்பாளர் ஆவேச பேச்சு!
அடுத்த படமா? மூன்று வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் - பிரபல இயக்குனருக்கு விஜயின் பளீச் பதில்.!
சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று மெகா ஹிட் இயக்குனர்கள்.!
அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தானா? - மாஸ் கூட்டணி.!
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions