அட்லீயின் அடுத்த படமும் தமிழ் தானாம் - அப்போ ஹீரோ இவர் தானா?

Bookmark and Share

அட்லீயின் அடுத்த படமும் தமிழ் தானாம் - அப்போ ஹீரோ இவர் தானா?

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் அட்லீ. தமிழில் முருகதாஸ் தயாரிப்பில் உருவாகி இருந்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதனையடுத்து தளபதி விஜயை வைத்து தெறி படத்தை இயக்கி இருந்தார். மீண்டும் விஜயை தான் இயக்குவேன் என அடம் பிடித்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜயின் மெர்சல் படத்தை இயக்கினார்.

பின்னர் தெலுங்கு படம் ஒன்றை இயக்கி விட்டு மீண்டும் விஜயையே இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் அட்லீ அடுத்த படமும் தமிழ் தான். தெலுங்கு இல்லை தற்போது அந்த படத்திற்காக ஸ்கிரிப்ட் தயாரித்து வருகிறேன் என கூறியிருந்தார்.

இதனால் அட்லீயின் அடுத்த ஹீரோ யாராக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யாருக்கு தெரியும் அடுத்த படமும் தளபதி விஜயுடன் இருந்தாலும் ஆச்சரியமில்லை.

 


Post your comment





Related News
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions