தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் அட்லி!

Bookmark and Share

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் அட்லி!

விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கிவரும் இயக்குனர் அட்லி தற்போது A for Apple Entertainment எனும் பெயரில் புதிதாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் மூலம் இவர் தயாரிக்கும் முதல் படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தை பிரபல ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அட்லி தயாரிக்கவுள்ளார். மேலும் இப்படத்தின் கதையையும் அவரே எழுதியுள்ளார். ‘கவலை வேண்டாம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions