தெறி பார்ட் 2 குறித்து பேசிய அட்லீ!

Bookmark and Share

தெறி பார்ட் 2 குறித்து பேசிய அட்லீ!

‘இளையதளபதி’ விஜய் நடித்துள்ள தெறி படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும்கவர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சமீபத்தில் இதற்கு பதிலளித்த அட்லி, தெறி பார்ட் 2-வுக்கான ஐடியா தன்னிடம் இருப்பதாகவும் தெறி படத்துக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அதை விஜய் சாரிடம் டிஸ்கஸ் செய்வேன் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions