பிரமாண்ட இயக்குனராகும் அட்லி!

Bookmark and Share

பிரமாண்ட இயக்குனராகும் அட்லி!

சில படங்களின் பாடல் காட்சிகளில் ஸ்டைலிஷான கெட்டப்பில் தோன்றினார் விஜய். ஹேர் ஸ்டைல் மட்டுமின்றி, வித்தியாசமான காஸ்டியூம் அணிந்து ஆக்டு கொடுத்தார்.

ஆனால், துப்பாக்கிக்கு பிறகு பெரிய வித்தியாசம் காட்டாத விஜய், புலியில் சரித்திர கெட்டப்பில் நடித்திருப்பவர், அட்லி இயக்கும் தனது 59வது படத்தில் இதுவரை நடிக்காத புதுமையான ஸ்டைலிஷ் கெட்டப்பில் நடிக்கிறாராம்.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய மெளனராகம் படத்தை ராஜா ராணி என்ற பெயரில் லேட்டஸ்ட் பாணியில் இயக்கியதோடு, காட்சியமைப்புகளை வித்தியாசமாக படமாக்கியவர் அட்லி.

அதனால் இந்த விஜய் படத்தில் இன்னும் புதுமையை கையாள திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பாசறையில் இருந்து வந்தவர் என்பதால், இந்த படத்தில் ஷங்கர் பாணியில் பிரமாண்டத்தை அதிகப்படுத்துகிறாராம் அட்லி.

படத்தில் நடிப்பவர் விஜய், தயாரிப்பவர் எஸ்.தாணு என்பதால், இவர் விருப்பம் போல் படமாக்க அவர்களும் ஓகே சொல்லி விட்டார்களாம். அதனால் கோலிவுட்டில் தனது குருநாதர் ஷங்கருக்கு பிறகு அடுத்த பிரமாண்ட இயக்குனராக வேண்டும் என்று இப்படத்தின் மூலம் அதற்கான அடித்தளத்தை அமைக்கப்போகிறாராம் அட்லி.


Post your comment





Related News
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions