அட்லீக்கு ஒருத்தரும் படம் கொடுக்க கூடாது - பிரபல தயாரிப்பாளர் ஆவேச பேச்சு!

Bookmark and Share

அட்லீக்கு ஒருத்தரும் படம் கொடுக்க கூடாது - பிரபல தயாரிப்பாளர் ஆவேச பேச்சு!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்து இன்று முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அட்லீ.

இதுவரை இவர் இயக்கி இருந்த அனைத்து படங்களும் வசூல் வேட்டையாடி மெகா ஹிட்டாகின, இருப்பினும் இவரின் அனைத்து படங்களும் சர்ச்சைக்கு உள்ளாகின.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான T.S சிவா என்பவர் அளித்த பேட்டி ஒன்றில் அட்லீயை பற்றி ஆவேசமாக பேசியுள்ளார். அட்லீக்கு தயாரிப்பாளர்கள் யாரும் படம் கொடுக்க கூடாது. ஹீரோக்கள் டேட்ஸ் கொடுக்க கூடாது. இந்த தண்டனையை அட்லீ அனுபவிக்கனும் என பேசியுள்ளார். இது அட்லீ ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!
அட்லீயின் அடுத்த படமும் தமிழ் தானாம் - அப்போ ஹீரோ இவர் தானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions