தளபதி விஜயிடம் மன்னிப்பு கேட்ட அந்த மெர்சல் பொண்ணு யார் தெரியுமா? - போட்டோ உள்ளே.!

Bookmark and Share

தளபதி விஜயிடம் மன்னிப்பு கேட்ட அந்த மெர்சல் பொண்ணு யார் தெரியுமா? - போட்டோ உள்ளே.!

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய் பிரான்சில் வந்து இறங்கியுடன் அவரை வேட்டி சட்டையில் பார்த்தவுடன் அங்கிருந்தவர்கள் அவரை சந்திக்கப்பட்டு அவரை சோதனை செய்வார்கள், பின்னர் அவர் ஒரு மருத்துவர் என்பதை அறிந்தவுடன் அவரை விடுவித்து விடுவார்கள்.

இதனையடுத்து ஒரு பெண் அவரிடம் சார் நான் அவங்களுக்காக உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன் என கூறுவார், இந்த பெண்ணினுடைய இந்த நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது, இதனால் பலர் யார் இந்த பொண்ணு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 இந்நிலையில் தற்போது அந்த பெண் இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த பெண் உஷா மகேந்திரன் எனவும் அங்கு வெளியான மண் படத்தின் கதாநாயகி எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் லண்டன் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளியாகவும் இருந்து உள்ளார் என தெரிய வந்துள்ளது.

 


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions