அட்லி இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி!

Bookmark and Share

அட்லி இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிப்பார் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை ஏஜிஎஸ் பிலிம்ஸ் சார்பாக கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்கிறாராம்.

தற்சமயம் காஷ்மோராவில் நடித்துவரும் கார்த்தி, அதை முடித்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பிறகே அட்லி படத்தில் அவர் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இதுவும் தெறி பாணியில் ஒரு ஆக்ஷன் படம்தானாம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions