அமெரிக்கா பயணம் செல்லும் விஜய்? ஏற்பாடுகள் தயார்

Bookmark and Share

அமெரிக்கா பயணம் செல்லும் விஜய்? ஏற்பாடுகள் தயார்

இளையதளபதி விஜய் நடித்துள்ள பைரவா படம் சமீபத்தில் வெளியானது. கலவையான விமர்சனங்களை சந்த்திதாலும் 4 நாட்களில் 100 கோடியை வசூல் எட்டியதாக தயாரிப்பாளர் தரப்பு தகவல் வெளியிட்டது. தற்போது விஜய் அட்லீ படத்தில் நடிக்கவுள்ளார்.

பைரவா படம் வெளிவருவதற்கு முன்பே இயக்குனர் அட்லீ அடுத்தப்படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார். தெறி படத்திற்காக எப்படி காத்திருந்தாரோ அதுபோல இப்படத்திற்கும் விஜய்க்காக அவர் காத்திருந்தார்.

இப்போது படபிடிப்புகள் அமெரிக்காவில் துவங்கவுள்ள நிலையில் விஜய் தயாராக இருக்கிறாராம். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஷூட்ங் நடைபெறவுள்ளது.

மேலும் அதன் பணிகள் அமெரிக்கவில் புகழ் பெற்ற வார்னர் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. மேலும் இன்னொரு கட்டப்படப்பிடிப்பு ஏப்ரல், மே மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.


Post your comment





Related News
ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் அட்லி
பிரபல நடிகர்களால் விஜய் படத்தின் வசூலுக்கு வரும் செக்?
கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் விஜய் இயக்குனர்!
விஜய்யை மாற்றியது இந்த இரண்டு பெண்கள் தான்
விஜய்-61 படக்குழுவிற்கு தொடரும் தலைவலி
25 வருடத்திற்கு பிறகு விஜய்-61 படத்திற்காக வரும் பிரமாண்டம்- புகைப்படம் உள்ளே
அட்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அட்லீ, விஜய் படத்தில் புலி படத்தின் கனெக்ஷனா- மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்
அட்லீயின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இதோ
அட்லீயால் விஜய் கடும் அப்செட்- இதைக்கூட கேட்க மாட்டாரா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions