மீண்டும் அட்லி – மகேந்திரன் கூட்டணி இணைவது உறுதியானது!

Bookmark and Share

மீண்டும் அட்லி – மகேந்திரன் கூட்டணி இணைவது உறுதியானது!

இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் மிகச்சிறந்த பத்து இயக்குனரின் பெயர்களை பட்டியலிட்டால் அதில் மகேந்திரனின் பெயரும் கட்டாயம் இடம்பெறும். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கே மிகவும் பிடித்த இயக்குனர் இவர்தான்.

இவர் அட்லி இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் தெறி படத்தில் முதல்முறையாக வில்லனாக ஒரு முழுநீள ரோலில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெறும் அட்லியின் வசனத்தை கண்டு வியந்துப்போன மகேந்திரன், தான் இயக்கும் அடுத்த படத்துக்கு இவரையே வசனகர்த்தாவாக ஒப்பந்தம் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் இயக்குனர் மகேந்திரன் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions