மெர்சல் பட வெற்றி, மகிழ்ச்சியில் விஜய் செய்த வேலை – வெளிவந்த புகைப்படம்.!

Bookmark and Share

மெர்சல் பட வெற்றி, மகிழ்ச்சியில் விஜய் செய்த வேலை – வெளிவந்த புகைப்படம்.!

அட்லி இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்த மெர்சல் படம் தீபாவளி அன்று உலகம் முழுவதும வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.

சர்ச்சைகளை புறம் தள்ளி பல்வேறு சாதனைகளை படைத்து இதுவரை படம் ரூ 22௦ கோடி வசூல் செய்துள்ளது, மேலும் சமீபத்தில் தெலுங்குவிலும் படம் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது.

படம் ப்ளாக்பஸ்ட்டர் ஹிட்டானதால் மகிழ்ச்சியில் தளபதி விஜய் படக்குழுவினருக்கு வடகிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை வீட்டில் விருந்து அளித்துள்ளார், இந்த விருந்தில் அட்லி, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

 


Post your comment





Related News
14 நாட்களில் விஜய்யின் மெர்சல் மாஸ் வசூல்- கபாலி, ஐ, பாகுபலி சாதனைகள் முறிக்கப்படுமா?
வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மெர்சல் படம் பிடித்த இடம்
தல படத்தை பின்னுக்கு தள்ளி டாப்-5 லிஸ்டில் இடம் பிடித்த மெர்சல், எத்தனையாவது இடம் தெரியுமா?
மெர்சல்-ல அந்த காட்சியை நீக்குங்க, இல்லை நடக்கறதே வேற - எச்சரிக்கை விடுத்த பிரபலம்.!
வீழ்த்திய மெர்சல் - இவ்வளவு கோடி வசூலா?
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
இளைய தளபதி விஜய்யின் மெர்சல் டைட்டில் சொல்ல வருவது இதுதான், கவனித்தீர்களா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions