வீழ்த்திய மெர்சல் - இவ்வளவு கோடி வசூலா?

Bookmark and Share

வீழ்த்திய மெர்சல் - இவ்வளவு கோடி வசூலா?

அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருந்த மெர்சல் படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி வசூல் வேட்டை ஆடி வருகிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் வேற லெவலில் கலக்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் மெர்சல் படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

வெறும் இரண்டே நாட்களில் படம் ரூ 3 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது, இது அஜித்தின் விவேகம் படத்தின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக விஜயின் தெறி படம் 1 மில்லியன் டாலர் வசூல் செய்திருந்தது, இந்த படத்தின் சாதனையை மெர்சல் முறியடித்து ரசிகர்களை மெர்சலாக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions