மெர்சல்-ல அந்த காட்சியை நீக்குங்க, இல்லை நடக்கறதே வேற - எச்சரிக்கை விடுத்த பிரபலம்.!

Bookmark and Share

 மெர்சல்-ல அந்த காட்சியை நீக்குங்க, இல்லை நடக்கறதே வேற - எச்சரிக்கை விடுத்த பிரபலம்.!

தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது, மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள விஜயின் நடிப்பு அற்புதம், அமேஜிங் என ரசிகர்கள் அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

படத்தில் மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல், வரி பிரச்சனை பற்றி பலவற்றை விஜய் தைரியமாக பேசியிருப்பார். இதனால் தமிழக பா.ஜ.க தலைவரான தமிழிசை அவர்கள் ஜி.எஸ்.டி-யை பற்றி அவ்வாறு பேசியிருப்பது முற்றிலும் தவறு என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் அதுமட்டுமில்லாமல் அந்த காட்சிகளை உடனே நீக்க வேண்டும், இல்லையேல் வழக்கு தொடர்வோம் என்பது போலவும் பேசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Post your comment





Related News
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்
சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions