ஆந்திராவில் தெறியை விளம்பரப்படுத்தும் விஜய்!

Bookmark and Share

ஆந்திராவில் தெறியை விளம்பரப்படுத்தும் விஜய்!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றியிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

தமிழகத்தை போலவே ஆந்திராவிலும் இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் ரிலீஸ் செய்ய தற்போது அவர் ஏற்பாடு செய்து வருகிறார்.

எனவே ஆந்திராவில் இதன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகர் விஜய்க்கு அவர் அழைப்பு விடுத்துள்ளாராம். இப்படம் ஆந்திராவில் ‘போலீஸ் ஓஹ்டு’ என்கிற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியாகும் அதேநாளில் அங்கேயும் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
மெர்சல் எந்தெந்த இடத்தில் எத்தனை கோடி வசூலித்துள்ளது - முழு விவரம்
மெர்சல் ப்ரோமோவை ஏன் அங்க வெளியிட்டீங்க? - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.!
மெர்சல் ரசிகர்களை எவ்வளவு நேரம் மிரள வைக்கும் தெரியுமா? - சூப்பர் தகவல்.!
மெர்சல் தடை என்னவானது? தலைப்பில் மாற்றமா? - நீதிமன்ற தீர்ப்பு இதோ.!
தள்ளி போகிறதா மெர்சல் ரிலீஸ், காரணம் என்ன? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்.!
மெர்சல் எப்படி இருக்கும்? எந்த சீன் செம மாஸ்? - ரகசியங்களை உடைத்த அட்லீ.!
மீண்டும் மிக பெரிய சிக்கலில் சிக்கிய மெர்சல் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
தெலுங்கிலும் சாதனை குவிக்கும் மெர்சல் - விவரம் உள்ளே !
அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions