வசூலில் பாலிவுட்டை நடுங்க வைத்த தெறி!

Bookmark and Share

வசூலில் பாலிவுட்டை நடுங்க வைத்த தெறி!

தெறி படம் பல வசூல் சாதனைகளை செய்வது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படம் தற்போது ரூ 100 கோடி கிளப்பில் அதி விரைவில் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், ஆஸ்திரேலியாவில் இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறதாம், இந்த வருடத்தில் இதுவரை வந்த படங்களில் இவை தான் அந்த நாட்டில் அதிகமாம்.

இதற்கு முன் அக்‌ஷய் குமார் நடித்த ஏர்ப்லிட் படம் தான் இத்தகைய வசூல் சாதனையை நடத்தியதாம். இந்த சாதனையை தெறி முறியடித்தது மட்டுமின்றி ஷாருக்கானின் FAN படத்தின் வசூலையும் பின்னுக்கு தள்ளியுள்ளதாம்.

 


Post your comment





Related News
வசூலில் இமாலய சாதனை படைக்கும் தெறி!
11 நாளில் 13 கோடி வசூல் – சென்னையில் தெறிக்க விட்ட விஜய்யின் தெறி!
தெறி ரிலீஸை முன்னிட்டு விஜய்க்காக 140 அடி கட்-அவுட் வைக்கும் பிரபல திரையரங்கம்!
விஜய்யின் தெறி சென்சார் முடிந்தது – உற்சாகத்தில் படக்குழுவினர்!
9 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த தெறி டீசர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions