முதல் நாளே முக்கிய நபரிடம் இருந்து போன்! யார் அவர், அட்லீ ஷாக்

Bookmark and Share

முதல் நாளே முக்கிய நபரிடம் இருந்து போன்! யார் அவர், அட்லீ ஷாக்

இளையதளபதி விஜய் நடிப்பில் விஜய் 61 படம் நேற்று சிறப்பு பூஜையுடன் சென்னையில் துவங்கியது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தொடங்கியது.

பின் படக்காட்சிகள் பின்னி மில்லில் எடுக்கப்பட்டது, ரசிகர்களை குசிப்படுத்திய இச்செய்தியை தொடர்ந்து இப்போது அட்லீயும் குஷியாகியுள்ளார். முதல் நாள் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது.

மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆசிர்வாதமாகவும் இருந்தது. கனவுகள் பலிக்கிறது. எதிர்பாராத விதமாய் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மிகவும் சர்ப்ரைசிங் ஆக இருந்தது என அட்லீ தன் ட்விட்டரில் கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions