மெர்சல் மன்னன் வருகையால் தெறித்த ஓடிய சூப்பர் ஸ்டார் படம் - அதிர போகும் பாக்ஸ் ஆபீஸ்.!

Bookmark and Share

மெர்சல் மன்னன் வருகையால் தெறித்த ஓடிய சூப்பர் ஸ்டார் படம் - அதிர போகும் பாக்ஸ் ஆபீஸ்.!

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தீபாவளிக்கு ரசிகர்களை மெர்சலாக்க உள்ளார்.

மெர்சல் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது, கேரளாவில் மெர்சலுடன் மலையாள சூப்பர் ஸ்டார் நடித்துள்ள வில்லன் படம் மோத இருந்தது.

ஆனால் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது, இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் மெர்சல் சோலோவாக தெறிக்க விட உள்ளது.
மேலும் கேரளாவில் முதல் நாள் வசூல் மட்டுமே எப்படியும் ரூ 4.5 கோடியை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் "பில்லா பாண்டி"
அதற்கு ஓகே சொன்ன விஜய், உற்சாகத்தில் தளபதியன்ஸ் - விஷயம் என்ன தெரியுமா?
சமூக வலைத்தளத்தில் வைரலான ஆத்விக் அஜித்
கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் விஷால்- உள்ளே நடந்தது இது தான்
விஜய் ரசிகர்களே இன்று ஒரு கொண்டாட்டத்திற்கு தயாரா?- மெர்சல் ஸ்பெஷல்
விஜய் திடீரென்று அப்படி செய்வார் என்று எதிர்ப்பார்க்கவில்லை- பிரபல நடிகரின் பேட்டி
உலகளவில் இடம் பிடித்த விஜய்! முக்கிய தகவல்
விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும்? - வெளியானது அதிரடி தகவல்.!
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
மெர்சல் படத்திற்காக மெட்ராஸ் ஐஐடி'யில் குவிந்த கூட்டம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions