அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?

Bookmark and Share

அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?

தமிழ் சினிமாவில் தற்போது டாப் 5 இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி, தெறி, மெர்சல் என மூன்று படங்களுமே மெகா ஹிட் தான்.

இந்த நிலையில் அட்லீ தெறி படத்திற்கு ரூ 3 கோடி சம்பளமாக பெற்றதாகவும், மெர்சல் படத்திற்கு ரூ 10 கோடி வரை சம்பளமாக பெற்றார் என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதுபோல் இயக்குனர்களின் சம்பள அதிகரிப்பே மெர்சல் நஷ்டத்திற்கு ஒரு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேனாண்டாள் நிறுவனம் மெர்சல் மெகா ஹிட் என்று குறிப்பிட்டுள்ளனர்.


Post your comment





Related News
இயக்குனர் அட்லீக்கு வந்த மிக பெரிய சிக்கல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!
தமிழகத்தில் மைல் கல்லை தகர்த்த மெர்சல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 3-வது படம்- வசூல் முழுவிவரம்
மெர்சல் கதை இது தானா? - வைரலாகும் லீக் தகவல்.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி ரசிகர்கர்களே வெள்ளி கிழமை தெறிக்க விட தயாராகுங்கள் - என்ன ஸ்பெஷல்?
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
எது தான்யா உங்க சொந்த படம்? - அட்லீயை அப்செட்டாக்கிய தல ரசிகர்கள்.!
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions