அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தானா? - மாஸ் கூட்டணி.!

Bookmark and Share

அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தானா? - மாஸ் கூட்டணி.!

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் ஒருவரான அட்லீ தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார், இவர் மற்ற படங்களின் கதைகளை காப்பி அடிக்கிறார் என சிலர் கூறி வந்தாலும் இவருடைய படங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகி விட்டது.

அட்லீ இறுதியாக தளபதி விஜயை வைத்து மெர்சல் படத்தை இயக்கி இருந்தார், இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தது.

இந்த படத்தை அடுத்து அட்லீ மீண்டும் விஜயை இயக்க ஆசைப்படுவதாக கூறி வந்தார். ஆனால் தற்போது மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. அட்லீ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு கதை எழுதி அதை சூப்பர் ஸ்டாரிடம் கூறி விட்டாராம்.

இந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டதாம் இதனால் இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?
இயக்குனர் அட்லீக்கு வந்த மிக பெரிய சிக்கல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!
தமிழகத்தில் மைல் கல்லை தகர்த்த மெர்சல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 3-வது படம்- வசூல் முழுவிவரம்
மெர்சல் கதை இது தானா? - வைரலாகும் லீக் தகவல்.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி ரசிகர்கர்களே வெள்ளி கிழமை தெறிக்க விட தயாராகுங்கள் - என்ன ஸ்பெஷல்?
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions