இயக்குனர் அட்லீக்கு வந்த மிக பெரிய சிக்கல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

இயக்குனர் அட்லீக்கு வந்த மிக பெரிய சிக்கல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

இளம் இயக்குனராக இருந்தாலும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் அட்லி. இதற்கெல்லாம் காரணம் தலைபத் விஜயின் மெர்சல், தெறி போன்ற மெகா ஹிட் படங்கள் தான்.

ஆனாலும் எப்போதும் அட்லியின் படங்களில் வேறொரு படத்தின் கதையின் சாயல் இருக்கும், இதனை ரசிகர்களே கூட சொல்லி வருகிறார்கள். ஏன் சமீபத்தில் வந்த மெர்சல் படம் கூட கமலின் அபூர்வ சகோதர்கள் படத்தின் ரீமேக் மாதிரி இருப்பதாக கூறி வந்தனர், இது பற்றி அட்லீயும் விளக்கமளித்திருந்தார்.

ஆனால் இப்படியெல்லாம் ஒரு படத்தை ரீமேக் செய்ய வேண்டுமானால் முந்தைய படங்களின் உரிமையாளர்களிடம் உரிமையை வாங்க வேண்டும். ஆனால் அட்லி இதுவரை இப்படியாக ரீமேக் உரிமை எதுவும் வாங்கவில்லை.

மேலும் இதனால் மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருந்த பைவ் ஸ்டார் பிலிம்ஸ் கதிரேசன் அளித்த புகாரின் பெயரில் அட்லீக்கு தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்கும் படி நோட்டிஸ் அனுப்பியுள்ளதாம், ஆனால் அட்லி இதற்கு இன்னும் பதிலளிக்கவில்லையாம்.

 


Post your comment





Related News
என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!
தமிழகத்தில் மைல் கல்லை தகர்த்த மெர்சல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 3-வது படம்- வசூல் முழுவிவரம்
மெர்சல் கதை இது தானா? - வைரலாகும் லீக் தகவல்.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி ரசிகர்கர்களே வெள்ளி கிழமை தெறிக்க விட தயாராகுங்கள் - என்ன ஸ்பெஷல்?
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
எது தான்யா உங்க சொந்த படம்? - அட்லீயை அப்செட்டாக்கிய தல ரசிகர்கள்.!
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
ஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions