அட்லி இயக்கும் விஜய் படம் காக்கி?

Bookmark and Share

அட்லி இயக்கும் விஜய் படம் காக்கி?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. படத்தில் விஜய், காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தெரிகிறது. 

இந்தப்படத்துக்கு மூன்றுமுகம் என்று பெயர் வைக்கப்பதாக இருந்தது பின் இப்போது படத்துக்கு காக்கி என்று பெயர் வைக்கலாம் என்று முடிவுசெய்துள்ளார்களாம்.

இந்தப்பெயரில் ஏற்கெனவே சரத்குமார் நடிப்பில் ஒருபடம் உருவாகி அந்தப்படம் நின்றுபோனதால் இந்தப்பெயரை வைக்கலாமா? வேண்டாமா? என்கிற விவாதத்தில் படக்குழுவினர் உள்ளனர்.


Post your comment





Related News
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தானா? - மாஸ் கூட்டணி.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?
இயக்குனர் அட்லீக்கு வந்த மிக பெரிய சிக்கல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!
தமிழகத்தில் மைல் கல்லை தகர்த்த மெர்சல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 3-வது படம்- வசூல் முழுவிவரம்
மெர்சல் கதை இது தானா? - வைரலாகும் லீக் தகவல்.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி ரசிகர்கர்களே வெள்ளி கிழமை தெறிக்க விட தயாராகுங்கள் - என்ன ஸ்பெஷல்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions