அட்லீ படத்தில் விஜய்யின் கெட்டுப்புகள் என்ன?: கசிந்த தகவல்

Bookmark and Share

அட்லீ படத்தில் விஜய்யின் கெட்டுப்புகள் என்ன?: கசிந்த தகவல்

அட்லீ படத்தில் விஜய்யின் கெட்டப் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தெறி படத்தை அடுத்து விஜய், இயக்குனர் அட்லீ மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். விஜய் 61 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா என மூன்று ஹீரோயின்கள்.

விஜய்யை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் நடிக்கிறார். படத்தில் விஜய் அப்பா மற்றும் 2 மகன்களாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. விஜய் தாடி, மீசையுடன் இருப்பது மட்டும் தான் தெரிந்தது.

இந்நிலையில் அவரின் கெட்டப்புகள் குறித்து தெரிய வந்துள்ளது. அப்பா மற்றும் ஒரு மகன் விஜய் கிராமத்து ஆட்களாகவும், மற்றொரு மகனான விஜய் மாடர்னாகவும் வருவார்களாம்.

படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. படத்திற்கு மூன்று முகம் என்ற தலைப்பு வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தானா? - மாஸ் கூட்டணி.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?
இயக்குனர் அட்லீக்கு வந்த மிக பெரிய சிக்கல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!
தமிழகத்தில் மைல் கல்லை தகர்த்த மெர்சல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 3-வது படம்- வசூல் முழுவிவரம்
மெர்சல் கதை இது தானா? - வைரலாகும் லீக் தகவல்.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி ரசிகர்கர்களே வெள்ளி கிழமை தெறிக்க விட தயாராகுங்கள் - என்ன ஸ்பெஷல்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions