தெறி 2 தொடங்குவது எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்!

Bookmark and Share

தெறி 2 தொடங்குவது எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் விஜய் – அட்லி கூட்டணியில் மீண்டும் உருவாகபோவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இப்படத்துக்கான கதையை இயக்குனர் அட்லி தற்போது தயார் நிலையில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்.

தெறி படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படத்தின் கதை தந்தை விஜய்க்கும் அவரது மகளுக்குமான உறவை மையப்படுத்தி எழுதப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படம் அடுத்த ஆண்டு ஜுலையில் தொடங்க வாய்ப்பிருப்பதாக தெறி படத்தின் Production Controller உதயகுமார் தெரிவித்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions