அட்லி படத்தில் விஜய் நாயகி இவரா?

Bookmark and Share

அட்லி படத்தில் விஜய் நாயகி இவரா?

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வாலுக்கிடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதில் காஜல் அகர்வாலுக்கே அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் சமந்தா ஏற்கனவே தெறி படத்தில் விஜய், அட்லியுடன் இணைந்துள்ளார். காஜல் அகர்வாலும் கூட துப்பாக்கி, ஜில்லா படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.


Post your comment





Related News
விஜய்யின் 61வது படத்தில் பைரவா சென்டிமென்ட்
அட்லீ படத்தில் விஜய்க்கு இப்படி ஒரு வேடமா?
அட்லீ விஜய் படக்கதை இதுதான்! வெளிவராத தகவல்!
அட்லீக்கு ஏன் கோடிக்கணக்கில் சம்பளம்?
விஜய் – அட்லி படத்தின் நாயகியாக இரண்டு பேருக்கு கடும் போட்டி!
மீண்டும் விஜய் – அட்லியுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்!
மீண்டும் அட்லியுடன் மெகா பட்ஜெட்டுடன் இணையும் விஜய்
விஜய்யா? சூர்யாவா? குழப்பத்தில் அட்லி!
தெறி 2 தொடங்குவது எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்!
கேரளாவிலும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தெறி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions