அட்லீயின் அடுத்த திட்டம் என்ன? விஜய்61 அப்டேட்

Bookmark and Share

அட்லீயின் அடுத்த திட்டம் என்ன? விஜய்61 அப்டேட்

தெறி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், விஜய்யை இரண்டாவது முறையாக இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்துள்ளது. தளபதி61 என அழைக்கப்படும் இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், காஜல், சமந்தா, நித்யா மேனன் என மொத்தம் மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. அதில் 80களில் நடப்பது போன்ற சீன்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 27ம் தேதி 2ம் கட்ட படப்பிடிப்பு முடியும் எனவும், அடுத்து பிரான்ஸ் நாட்டிற்கு படக்குழு பயணமாகும் என கூறப்படுகிறது. இது பற்றிய உறுதியான தகவல் இன்னும் வரவில்லை.

படத்தின் முக்கிய பகுதி அமெரிக்காவில் படமாக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளதால், முதலில் எந்த நாட்டிற்கு செல்வார்கள் என்று இதுவரை உறுதியாக தெரியவில்லை.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions