அட்லீக்கு ஏன் கோடிக்கணக்கில் சம்பளம்?

Bookmark and Share

அட்லீக்கு ஏன் கோடிக்கணக்கில் சம்பளம்?

அட்லீ இயக்கியிருப்பது இரண்டே இரண்டு படங்கள் தான். ராஜா ராணி மற்றும் தெறி, இப்போது தான் மூணாவது படம்…அதுவும் விஜயுடன் மீண்டும் கூட்டு சேர்கிறார்.

இந்த படத்தை இயக்க அவருக்கு 12 கோடி சம்பளம் என்று சொல்லுகிறார்கள்.

அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை என்றாலும், இந்த தகவல் கோலிவுட் முழுதும் பரவி கிடக்கிறது.

அட்லீயின் குருநாதர் ஷங்கர் கூட இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லையே? எப்படி? அங்கு தான் ஒரு ரகசியம் என்கிறார்கள் கோலிவுட் ஆசாமிகள்.

அட்லீயின் தந்தை ஆடிட்டர். அவர் தான் தல, தளபதி உட்பட பல சினிமா விஐபிகளுக்கு ஆடிட்டர்.

ஆடிட்டர் என்பதால் ஒரு கம்பெனியின் கருப்பு வெள்ளை கணக்கு தெரியும் என்பதால்…அதை வைத்துதான் தன் பிள்ளைக்கு மூன்றாவது படத்திலேயே 12 கோடி சம்பளமாம்.

இதனால் கோலிவுட் செரி கடுப்பில் உள்ளதாம் . எப்படியாவது அட்லீயின் இந்த படத்தை தோல்வி படமாக மாற்ற கடின முயற்சியை மேற்கொண்டு உள்ளதாம்.

தளபதிக்கு எங்கிருந்தெல்லாம் ஆப்பு கிளம்புதுன்னு பாருங்க….


Post your comment





Related News
அட்லீ படத்தில் விஜய்யின் கெட்டுப்புகள் என்ன?: கசிந்த தகவல்
விஜய்யின் 61வது படத்தில் பைரவா சென்டிமென்ட்
அட்லீ படத்தில் விஜய்க்கு இப்படி ஒரு வேடமா?
அட்லீ விஜய் படக்கதை இதுதான்! வெளிவராத தகவல்!
அட்லி படத்தில் விஜய் நாயகி இவரா?
விஜய் – அட்லி படத்தின் நாயகியாக இரண்டு பேருக்கு கடும் போட்டி!
மீண்டும் விஜய் – அட்லியுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்!
மீண்டும் அட்லியுடன் மெகா பட்ஜெட்டுடன் இணையும் விஜய்
விஜய்யா? சூர்யாவா? குழப்பத்தில் அட்லி!
தெறி 2 தொடங்குவது எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions