அட்லீ படத்தில் விஜய்க்கு இப்படி ஒரு வேடமா?

Bookmark and Share

அட்லீ படத்தில் விஜய்க்கு இப்படி ஒரு வேடமா?

அட்லீ, விஜய் கூட்டணியில் தயாராக இருக்கும் புதுப்படத்தின் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சத்தில் உள்ளது.

மதுரை இளைஞராக இப்படத்தில் விஜய் நடிக்கப்போவதாக செய்திகள் வந்தது. தாடி, மீசை என ஒரு கெட்டப்பிற்கு பிறகு விஜய் பஞ்சாப் சிங் வேடத்தில் நடிக்கப்போவதாகவும் இன்னொரு புதிய செய்தி வெளியாகி இருக்கிறது.

விஜய்யின் இந்த 61வது படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க இருக்கிறார்.


Post your comment





Related News
விஜய்யின் 61வது படத்தில் பைரவா சென்டிமென்ட்
அட்லீ விஜய் படக்கதை இதுதான்! வெளிவராத தகவல்!
அட்லீக்கு ஏன் கோடிக்கணக்கில் சம்பளம்?
அட்லி படத்தில் விஜய் நாயகி இவரா?
விஜய் – அட்லி படத்தின் நாயகியாக இரண்டு பேருக்கு கடும் போட்டி!
மீண்டும் விஜய் – அட்லியுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்!
மீண்டும் அட்லியுடன் மெகா பட்ஜெட்டுடன் இணையும் விஜய்
விஜய்யா? சூர்யாவா? குழப்பத்தில் அட்லி!
தெறி 2 தொடங்குவது எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்!
கேரளாவிலும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தெறி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions