விஜய்59 படப்பிடிப்பு காட்சி லீக்.. அதிர்ச்சியில் அட்லீ படக்குழு

Bookmark and Share

விஜய்59 படப்பிடிப்பு காட்சி லீக்.. அதிர்ச்சியில் அட்லீ படக்குழு

அட்லீ இயக்கத்தில் விஜய் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் பதிவு மிகவும் மும்முரமாக நடந்து வருகின்றது.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு காட்சி ஒன்று லீக் ஆகியுள்ளது. இதில் விஜய் எதிரிகளை அடிப்பது போல் உள்ளது. இச்செய்தி படக்குழுவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, ஏற்கனவே விஜய் நடித்த புலி படத்தின் டீசரை கூட ஒருவர் இப்படி லீக் செய்தது குறிப்பிடத்தக்கது.

இப்படியெல்லாம் யார் செய்வது? எதற்காக? என படக்குழுவினர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.


Post your comment





Related News
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தானா? - மாஸ் கூட்டணி.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?
இயக்குனர் அட்லீக்கு வந்த மிக பெரிய சிக்கல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!
தமிழகத்தில் மைல் கல்லை தகர்த்த மெர்சல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 3-வது படம்- வசூல் முழுவிவரம்
மெர்சல் கதை இது தானா? - வைரலாகும் லீக் தகவல்.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி ரசிகர்கர்களே வெள்ளி கிழமை தெறிக்க விட தயாராகுங்கள் - என்ன ஸ்பெஷல்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions