விஜய்யின் 61வது படத்தில் பைரவா சென்டிமென்ட்

Bookmark and Share

விஜய்யின் 61வது படத்தில் பைரவா சென்டிமென்ட்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஜோதிகாவிற்கு பதிலாக படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகி இருந்தது.

தற்போது விஜய்யின் 61வது படத்தில் 1980களில் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் திருவிழா பாடல் ஒன்று படமாக்கப்ட இருக்கிறதாம். அதற்கான வேலைகளில் தொழில்நுட்ப கலைஞர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

விஜய்யின் பைரவா படத்திலும் திருவிழா பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தானா? - மாஸ் கூட்டணி.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?
இயக்குனர் அட்லீக்கு வந்த மிக பெரிய சிக்கல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!
தமிழகத்தில் மைல் கல்லை தகர்த்த மெர்சல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 3-வது படம்- வசூல் முழுவிவரம்
மெர்சல் கதை இது தானா? - வைரலாகும் லீக் தகவல்.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி ரசிகர்கர்களே வெள்ளி கிழமை தெறிக்க விட தயாராகுங்கள் - என்ன ஸ்பெஷல்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions