விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து

Bookmark and Share

விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து

இளைய தளபதி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அனைவரும் செம்ம கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு விஜய் 61 பர்ஸ்ட் லுக் வெளிவரவுள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு இதன் மூலம் டபுள் ட்ரீட் தான், இந்நிலையில் இயக்குனர் அட்லீ சமீபத்தில் ஒரு விருது விழாவில் விஜய் குறித்து நெகிழ்ச்சியான கருத்தை கூறியுள்ளார்.இதில் ‘எனக்கு கூட பிறந்த அண்ணன் கிடையாது, ஆனால், தெறிக்கு பிறகு எனக்கு ஒரு அண்ணன் கிடைத்துவிட்டார்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தானா? - மாஸ் கூட்டணி.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?
இயக்குனர் அட்லீக்கு வந்த மிக பெரிய சிக்கல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!
தமிழகத்தில் மைல் கல்லை தகர்த்த மெர்சல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 3-வது படம்- வசூல் முழுவிவரம்
மெர்சல் கதை இது தானா? - வைரலாகும் லீக் தகவல்.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி ரசிகர்கர்களே வெள்ளி கிழமை தெறிக்க விட தயாராகுங்கள் - என்ன ஸ்பெஷல்?
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions