தமிழகத்தில் மைல் கல்லை தகர்த்த மெர்சல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 3-வது படம்- வசூல் முழுவிவரம்

Bookmark and Share

தமிழகத்தில் மைல் கல்லை தகர்த்த மெர்சல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 3-வது படம்- வசூல் முழுவிவரம்

மெர்சல் படம் வெளிவந்து வசூலை வாரி குவித்து வருகின்றது. இந்த நிலையில் இப்படம் ரூ 170 கோடியை எட்டிவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

தமிழகத்தில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே எந்திரன், பாகுபலி-2 ஆகிய படங்கள் மட்டுமே ரூ 100 கோடி தமிழ்நாட்டில் மட்டும் வசூல் செய்தது.

பெரிதும் எதிர்ப்பார்த்த கபாலி, வேதாளம், விவேகம், தெறி, பைரவா என பல படங்கள் இந்த சாதனையை முறியடிக்க தவறியது. ஆனால், மெர்சல் வெளிவந்த சில நாட்களிலேயே தமிழகத்தில் மட்டும் ரூ 100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இன்னும் சில தினங்களில் மெர்சல், எந்திரன் சாதனையை முறியடித்து ஆல் டைம் நம்பர் 2-விற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions