அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா?

Bookmark and Share

அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா?

தளபதி விஜயின் மெர்சல் படத்திற்காக பல ஆயிரம் ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வருட தீபாவளி தளபதி தீபாவளியாக கொண்டாட ரசிங்கர்கள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.

தளபதி விஜய்க்கு தமிழகத்தை தாண்டி கேரளாவிலும் மாஸான மார்க்கெட் உள்ளது, அங்கும் இவரது படம் தீபாவளி ரிலீசாக வெளியாகிறது.

கேரளாவில் இந்த படத்துடன் மோகன்லால், விஷால் நடித்து உள்ள வில்லன் படம் வெளிவர இருந்தது, ஆனால் தற்போது விஜய் படத்தால் அந்த படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மெர்சல் கேரளாவில் மட்டும் முதல் நாள் ரூ ரூ 4.5 கோடி வரை வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை கோடிகளா? ஒவ்வொரு ஏரியா வரை முழு விவரம் இதோ
அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?
மெர்சல் படத்திற்கு எதுக்கு இவ்வளவு பில்டப்? - பிரபல எடிட்டரால் ஏற்பட்ட சர்ச்சை.!
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
மெர்சல்-2விற்கு ரெடி ஆனால்? தயாரிப்பாளர் தரப்பில் வந்த தகவல்
அட்லீக்கு இப்படியொரு ஆசையா? - சாத்தியமா இது?
தளபதியின் மெர்சல் படம் இத்தனை கோடி நஷ்டம் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்.!
அட்லீக்கு இப்படியொரு ஆசையா? - சாத்தியமா இது?
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions