அட்லீ செய்த சொதப்பலால் கடுப்பான ஹீரோ- படம் தயாராகுமா?

Bookmark and Share

அட்லீ செய்த சொதப்பலால் கடுப்பான ஹீரோ- படம் தயாராகுமா?

அட்லீ இயக்கம் என்பதை தாண்டி தற்போது தயாரிப்பாளராக பிஸியாகி வருகிறார். இவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் முதன்முதலாக தயாரித்த படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. படத்தின் ஆடியோ வெளியீட்டு அண்மையில் கமல்ஹாசன் முன்னணியில் நடைபெற்றது.

இப்படத்தை தொடர்ந்து அட்லீ, நிவின் பாலியை வைத்து ஒரு படம் தயாரிக்க இருந்தார், அப்படத்திற்காக அவரிடம் கால்ஷீட் எல்லாம் வாங்கிவிட்டார்.

ஆனால் நடுவில் சில காரணங்களால் நிவின்பாலி படத்தையே மறந்திருக்கிறார் அட்லீ. இதனால் கடுப்பான நிவின்பாலி மறுபடியும் கால்ஷீட் கேட்க போனால் படக்குழுவினரை திருப்பி அனுப்புகிறாராம்.

கடைசியில் அட்லீயின் இரண்டாவது படத்துக்கே சோதனையா?


Post your comment





Related News
பஸ் கட்டண உயர்வால் அரசை விளாசிய ஜூலி, ரசிகர்களின் ரியாக்ஷன் - வைரலாகும் புகைப்படம்.!
கோவையின் கிங் யார்? தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!
இந்த தல பட இயக்குனர், இசையமைப்பாளர் இல்லை என்றால் இன்று நான் இல்லை - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி
22 வயதான இளம் நடிகர் ரயில் விபத்தில் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
பலருக்கும் தெரியாத முரளின் இரண்டாம் மகன் இவர் தான் - புகைப்படம் உள்ளே.!
யூ ட்யூபையே ஒரு கலக்கு கலக்கிய டாப் 10 தமிழ் பாடல்கள் - அசத்தலான லிஸ்ட்.!
இவங்க எல்லாரும் குள்ளம் தான் - தொகுப்பாளிகளுக்கு சூர்யா ரசிகர்கள் பதிலடி.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions