இந்த நடிகை விஜய்க்கு அம்மாவாக நடித்திருக்கிறாரா?

Bookmark and Share

இந்த நடிகை விஜய்க்கு அம்மாவாக நடித்திருக்கிறாரா?

விஜய், அட்லீ இயக்கத்தில் தன்னுடைய 61வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்லில் நடந்து வருகிறது.

படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்கிறார் என்று ஏற்கெனவே கூறியிருந்தோம். விஜய் படத்தில் அப்பா, இரு மகன்களாக நடிக்கிறாராம். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை நித்யாமேனன் நடித்து வருகிறாராம்.

24 படத்தில் அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த நித்யா மேனன் தற்போது விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions