விஜய்-61 படம் குறித்து அட்லீ தரப்பிலிருந்து வந்த அப்டேட் இதுதான்

Bookmark and Share

விஜய்-61 படம் குறித்து அட்லீ தரப்பிலிருந்து வந்த அப்டேட் இதுதான்

விஜய்-61 படம் குறித்து தினமும் பல அப்டேட் வந்துக்கொண்டே இருக்கின்றது. ரசிகர்களுக்கு எதை நம்புவது என்றே தெரியவில்லை.

இந்நிலையில் இதில் விஜய் மூன்று கெட்டப்புகளில் நடிப்பது உறுதி, அதில் பஞ்சாயத்து தலைவராக நடிக்கும் ஒரு கதாபாத்திரம் சமீபத்தில் எடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து எந்த ஒரு அப்டேட்டு வெளியே தெரியாமல் இருக்க, படப்பிடிப்பில் இருப்பவர்களிடம் அட்லீ பல கண்டிஷன் விதித்துள்ளார்.

அட்லீ தரப்பிலிருந்து ‘பர்ஸ்ட் லுக், டைட்டில் குறித்து இன்னும் எதுவுமே முடிவு செய்யவில்லை. முதலில் சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பைத் தொடர்ந்து, வெளிநாட்டு படப்பிடிப்புக்கு திட்டமிட்டு வருகிறோம். அதற்குப் பிறகு தான் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தவுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்கள்.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions