அட்லீயிடம் விஜய் போட்ட கடும் கண்டிஷன்

Bookmark and Share

அட்லீயிடம் விஜய் போட்ட கடும் கண்டிஷன்

விஜய் தெறி வெற்றியை தொடர்ந்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படத்தில் விஜய் மூன்று கெட்டப்பில் நடிக்கவுள்ளார்.

நித்யா மேனன், சமந்தா, காஜல் என மூன்று ஹீரோயின்கள் இருக்க, நித்யா மேனன் பங்கேற்கும் காட்சிகள் சமீபத்தில் எடுக்கப்பட்டது.

ஆனால், படத்தின் புகைப்படங்கள் எவ்வளவோ கவனமாக இருந்தும் எப்படியோ லீக் ஆகி விடுகின்றது, இதனால், படக்குழுவினர்களே இப்படி செய்யாதீர்கள் என ஓர் அறிக்கையை வெளியிட்டனர்.

மேலும், விஜய்யே நேரடியாக அட்லீயிடம் படப்பிடிப்பில் கொஞ்சம் கவனமாக இருங்கள், புகைப்படம் ஏதும் லீக் ஆனால், உடனே அதற்கு விளக்கம் தாருங்கள் என கூறியுள்ளாராம்.

இப்படத்திற்கு தளபதி அல்லது மூன்று முகம் இதில் ஏதாவது ஒன்றை தலைப்பாக வைக்கலாம் என படக்குழு யோசித்து வருகின்றதாம்.


Post your comment





Related News
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
அட்லீ படத்தில் விஜய் லுக் எப்படி இருக்கும்- ஸ்டைலிஷ் நீரஜா கோனா ஓபன் டாக்
விஜய்-61 படம் குறித்து அட்லீ தரப்பிலிருந்து வந்த அப்டேட் இதுதான்
பெரும் ஆபத்தில் இருந்து தப்பிய விஜய் படக்குழு
மருத்துவமனையில் விஜய்- எதற்காக?
விஜய்-61 பர்ஸ்ட் லுக், டைட்டில் வெளியீட்டு தேதி இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions