ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ

Bookmark and Share

ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ

அட்லீ விஜய்யின் ரசிகர்களுக்கு மெர்சல் படத்தின் மூலம் செம்ம ட்ரீட் கொடுத்துவிட்டார். இவர் சமீபத்தில் நடந்த விருது விழாவில் தெறி படத்திற்காக பேவரட் இயக்குனர் விருது வாங்கினார்.

அதில் இவர் பேசுகையில் ‘விஜய் அண்ணா எனக்கு நண்பர் படத்தின் போதே தெரியும், அப்போதே அவர் என்னை அழைத்து ஒரு கதையை தயார் செய்து வாருங்கள் என்றார்.

ஆனால், நான் தான் ஒரு படம் முடித்துவிட்டு என்னை நிரூபித்துக்கொண்டு போகவேண்டும் என்று நினைத்தேன்.

ஒரு உதவி இயக்குனராக இருந்த போது சூப்பர் ஸ்டார் இடத்தில் இருக்கும் விஜய் அண்ணா என்னிடம் அப்படி ஒரு வார்த்தையை கூறியது என்னால் மறக்கவே முடியாது’ என்று அட்லீ கூறினார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions