அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Bookmark and Share

அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனரான A.கேசவன் இயக்கத்தில் M.S கதிரவன் தயாரிப்பில்,கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளில் பூவரசன், சுப்புஅருணாச்சலம், விஜய்கார்த்திக், விக்கி, சபரி, அனுபமா ரூபாஸ்ரீ, நிவிஷா, பவர் ஸ்டார், ஆகியோர் நடிப்பில், உருவாகியுள்ள படம் அவளுக்கென்ன அழகிய முகம்.

யோகிபாபு இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வித்தியாசமான கதை களத்தில் விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதியுடன் உறுதி செய்து வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவளுக்கென்ன அழகிய முகம் படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி ரிலீசாகும் என குறிப்பிட்டுள்ளது.


Post your comment





Related News
பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - "அவளுக்கென்ன அழகியமுகம்"
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
கவிப்பேரரசு வைரமுத்துவின் 5 பாடல்களுடன் அவளுக் கென்ன அழகிய முகம்
ஏர்ஹோஸ்டஸ் ஹீரோயின் ஆனார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions