நான் நரேந்திர மோடியின் மகள்! பரபரப்பு ஏற்படுத்திய நடிகை

Bookmark and Share

நான் நரேந்திர மோடியின் மகள்! பரபரப்பு ஏற்படுத்திய நடிகை

பிரபல நடிகை ஒருவர் 'நான் பிரதமர் மோடியின் மகள்' என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நான் ராஜாவாக போகிறேன், ஸ்டிராபெரி போன்ற தமிழ் படங்களில் நடித்த அவானி மோடி தான் இப்படி செய்துள்ளார்.

"எனக்கும் மோடிக்கும் நெருங்கிய பிணைப்பு உள்ளது. நான் தான் மோடியின் மகள். நான் மட்டுமில்லை குஜராத்தில் உள்ள அனைத்து பெண்களும் மோடியின் மகள்கள் தான்." என கூறியுள்ளார்.

வழக்கம் போல இதுவும் ஒரு விளம்பர யுக்தி என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். நடிகை அவானி மோடிக்கு முதல் தமிழ் திரைப்பட வாய்ப்பு கிடைத்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி அவரை கடிதம் மூலம் வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
திருமண ஆசை காட்டி மோசடி செய்த நடிகை - சிறையிலிருந்து விடுதலை
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions