அவதார் 2 ரிலீஸ் தேதி! ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சி

Bookmark and Share

அவதார் 2 ரிலீஸ் தேதி! ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சி

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் படத்தை பார்த்து பிரமிக்காதவர்கள் இருக்க முடியாது. உலகபுகழ் பெற்ற அந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது.

அது 2018ம் ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அது சாத்தியமில்லை என இயக்குனர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் இன்னும் தேதியை அறிவிக்கவில்லை. 2018ல் படம் வருவது சாத்தியமில்லை" என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஆனால் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியும் உள்ளது. அவதார் 2,3,4,5 என மொத்தம் 4 பகுதிகளுக்கும் தற்போது பணியாற்றி வருவதாக கேமரூன் கூறியுள்ளது தான்.

இவை இன்னும் 8 ஆண்டுகளில் ஒவொன்றாக திரைக்கு வரும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions