அவதார் 2 அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

அவதார் 2 அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த 2009-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் புரட்சியை செய்த படம் அவதார். இன்று வரையிலும் உலகளவில் அதிகம் வசூல் செய்த படம் இதுதான். இப்படத்தின் இரண்டாம் பாகம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவதார் 2 வரும் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி வெளியாகும் என 20th Century Fox தயாரிப்பு நிறுவனம் தற்போதே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதைதொடர்ந்து இரண்டாண்டு இடைவெளியில் ஒவ்வொரு பாகமாக அவதார் 5-ம் பாகம் வரை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions