அவதார் ரசிகர்களுக்கு இயக்குனர் கூறிய அதிர்ச்சி தகவல்- சோகத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

அவதார் ரசிகர்களுக்கு இயக்குனர் கூறிய அதிர்ச்சி தகவல்- சோகத்தில் ரசிகர்கள்

ஹாலிவுட் சினிமாவில் ரசிகர்களை பிரம்மிக்க வைக்கும் வகையில் நிறைய படங்கள் வெளியாகிறது. அதில் ஒட்டுமொத்த உலகமே மிகவும் வியந்து பார்த்த படம் அவதார். ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து ஐந்து பாகங்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்தது.

ஆனால் தற்போது இயக்குனர் ஒரு பேட்டியில், இரண்டாம் பாகம் தண்ணீருக்கு அடியில் எடுக்கப்பட்டு வருகிறது, மிகவும் ஒரு சவாலாக இருக்கிறது. 4வது மற்றும் 5வது பாகங்கள் (Part) வருமா என்பது சந்தேகம் தான்.

அவதார் 2 மற்றும் 3 வெற்றிகரமாக ஓடினால் வசூலில் கலக்கினால் தான் 4 மற்றும் 5 வரும் என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
`அவதார்' படக்குழுவில் இணைந்த `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பிரபலம்
அவதார் - அடுத்த நான்கு பாகங்களின் ரிலீஸ் தேதிகள் இதோ
அவதார் 2’ 2018-ல் வர வாய்ப்பில்லை: ஜேம்ஸ் கேமரூன்
அவதார் 2 ரிலீஸ் தேதி! ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சி
அவதார் 2 அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அவதாரை மிஞ்சுமா பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7
கோச்சடயானை அவதார், டின் டின்னுடன் ஒப்பிட வேண்டாம்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions