உலகையே அதிர வைத்த அவெஞ்சர் infinity war வசூல் - மிரள வைக்கும் விவரம் உள்ளே.!

Bookmark and Share

உலகையே அதிர வைத்த அவெஞ்சர் infinity war வசூல் - மிரள வைக்கும் விவரம் உள்ளே.!

ஹாலிவுட்டில் உருவாகி இருந்த அவெஞ்சர் இன்பினிட்டி வார் என்ற படம் கடந்த வாரம் தமிழ் சினிமா மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.

இந்த படமும் வசூலிலும் மிக பெரிய வசூல் வேட்டை நடத்தியது, இந்நிலையில் தற்போது இந்த படத்தின் 6 நாளோ வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

இதுவரை இந்த படம் 6 நாட்களில் 808 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளாதாகவும் இதுவரை வெளியான படங்களிலேயே இது தான் அதிக வசூல் பெற்ற படம் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்திய மதிப்பில் இந்த படத்தின் வசூல் சுமார் ரூ 5300 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது, அதிக வசூல் செய்த டாப் 5 இடங்களில் இந்தியாவும் இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டும் ரூ 200 கோடி வசூல் செய்திருக்கும் எனவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்!
வசூலில் 1200 கோடி அள்ளிய அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்
வெளியான இரண்டே நாட்களில் 286 கோடிக்கும் மேல் வசூல் செய்த அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்
ஹாலிவுட்டையும் விட்டு வைக்காத கதை திருட்டு: அவெஞ்சர்ஸ் இயக்குனரிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு
ஹாலிவுட் படங்களுக்கும் தலைப்பு தட்டுப்பாடு
தமிழில் அவென்சர்ஸ் 2








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions