ஹாலிவுட் படங்களுக்கும் தலைப்பு தட்டுப்பாடு

Bookmark and Share

ஹாலிவுட் படங்களுக்கும் தலைப்பு தட்டுப்பாடு

தமிழ் படங்களுக்குதான் அடிக்கடி டைட்டில் பிரச்னை வருகிறது. ஒருவர் தலைவன் என்ற வைத்தால் இன்னொருவர் தலைவா என்று வைக்கிறார். இருக்கு ஆனால் இல்லை என்று ஒருவர் தலைப்பு வைத்தால், இல்லை ஆனால் இருக்கு என்று இன்னொருவர் தலைப்பு வைப்பார்.

தலைப்பு பிரச்னை கோர்ட் வரைக்கும் கூட போகும். நோகாமல் நொங்கு திங்கிற மாதிரி ஹிட்டான தலைப்புகளை வைத்துக் கொள்கிறார்கள். பாயும்புலி, காக்கி சட்டை, நான் சிவப்பு மனிதன் இப்படி.

தற்போது ஹாலிவுட் படங்களுக்கும் தலைப்பு பிரச்னையா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரபல ஹாலிவுட் ஸ்டூடியோவான மார்வெல், சூப்பர் ஹீரோ படங்களை தயாரிக்கும்.

தற்போது தான் உருவாக்கிய அத்தனை சூப்பர் ஹீரோக்களையும் ஒரே படத்தில் நடிக்க வைத்து அவெஞ்சர் என்ற படத்தை வெளியிட்டது. அது வெற்றி பெற்றதும் அதன் அடுத்த பாகத்தை அவெஞ்சர் 2 ஏஜ் ஆஃப் அல்ட்ரான் என்ற பெயரில் 24ந் தேதி வெளியிடுகிறது.

அதற்கு முன்னதாக வருகிற 17ந் தேதியும் அவெஞ்செர் கிரிம் என்ற பெயரில் ஒரு படம் வெளிவருகிறது. இரண்டு படங்களுமே தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.


Post your comment





Related News
உலகையே அதிர வைத்த அவெஞ்சர் infinity war வசூல் - மிரள வைக்கும் விவரம் உள்ளே.!
22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்!
வசூலில் 1200 கோடி அள்ளிய அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்
வெளியான இரண்டே நாட்களில் 286 கோடிக்கும் மேல் வசூல் செய்த அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்
ஹாலிவுட்டையும் விட்டு வைக்காத கதை திருட்டு: அவெஞ்சர்ஸ் இயக்குனரிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு
தமிழில் அவென்சர்ஸ் 2








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions