அழகும், திறமையும் உள்ள நடிகைக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள்!

Bookmark and Share

அழகும், திறமையும் உள்ள நடிகைக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள்!

அழகும், திறமையும் உள்ள நடிகையான அவிகா கொர் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். சின்னாரி  பெல்லி கூதுறு என்ற இந்தி டி.வி சீரியல் மூலமாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் இந்த அவிகா கொர்.

இந்த சீரியல் தற்போது தமிழில் மண் வாசனை என்று வெளிவருவது நினைவிருக்கலாம். இவர் தெலுங்கில் உய்யலா ஜம்பாலா படத்தில் அறிமுக நாயகியாக நடித்து நல்ல பெயரை வாங்கியது நினைவிருக்கலாம். அவர் லக்ஷ்மி ராவே மா இன்டிகி  என்ற படத்தில் நடித்தது நினைவிருக்கலாம்.

ஆனால் அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. இந்நிலையில் அவர் தற்போது சினிமா சூபிஸ்த்தா மாமா என்ற படத்தில் பிரபல ஹீரோவான ராஜ் தருணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவிகா மற்றொரு புதிய படத்திலும் நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குபவர் அவிகா நடித்த முதல் படத்தை தயாரித்தவரான ராம் மோகன் ஆவார். அவர் இந்த படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த புதிய படத்தில் அவிகாவுக்கு ஜோடியாக பிரபல இயக்குனர் ஷோபனின் மகனான சந்தோஷ் ஷோபன் நடிக்கிறார். இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்
“ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்
என்னது மாளவிகாவா இது? இப்போ இப்படி ஆகிட்டாங்க - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!
பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions