அவுனு 2 இரண்டாம் பாகம் அல்ல

Bookmark and Share

அவுனு 2 இரண்டாம் பாகம் அல்ல

தற்போது அனைவரும் மிகவும் எதிர்பார்க்கும் படம் அவுனு 2 ஆகும். ஹர்ஷவர்தன் ரானே  மற்றும் பூர்ணா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு த்ரில்லர் ஆகும்.

இந்த படத்தின் இயக்குனர் ரவி பாபு கூறும்போது, அவுனு 2 படம் அவுனு படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. அந்த படம் எங்கு முடிகின்றதோ அங்கிருந்து அவுனு 2 தொடங்குகிறது. அவ்வளவு தான்.

மற்றபடி இரண்டு படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவுனு 2 முடிவில் இருந்து அவுனு 3 கூட உருவாகலாம். இதில் வேறு எந்த குழப்பமும் இல்லை என்றார்.

 


Post your comment

Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions