கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ள அவுனு-2

Bookmark and Share

கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ள அவுனு-2

தெலுங்கு திரை இயக்குநர் ரவி பாபு தயாரித்து, இயக்கிய அவுனு-2 திரைப்படத்தில் ஹர்ஷவர்த்த ரானே, பூர்ணா, சஞ்சனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

திகில் கதைக்களத்தில்  சமீபத்தில் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் இப்படம் பாராட்டைப் பெற்றுள்ளது.

இப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவைக் கண்டு மகிழ்ந்த இயக்குநர் ரவி பாபு, படத்தின் நீளம் கருதி குறைக்கப்பட்ட 25 காட்சிகளையும், தற்போது படத்தில் இணைத்துள்ளார். கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்ட படம் நேற்று முதல் திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டு வருகின்றதாம்.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions