ரிலீசுக்கு ரெடியான அவுனு 2

Bookmark and Share

ரிலீசுக்கு ரெடியான அவுனு 2

பல ரிலீஸ் தேதிகளில் திரைக்கு வராமல் தள்ளி போன படமான அவுனு 2  மார்ச் மாதம் 6ம் தேதி வெளியாகிறது. பூர்ணா மற்றும் ஹர்ஷவர்தன்  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ரவி பாபு இயக்கும் இந்த  படத்தை சுரேஷ் பாபு தயாரிக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் த்ரில்  நிறைந்ததாக அமைந்து இருந்ததால் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு  செய்யப்பட்டது. அவுனு 2 வும் மிகவும் த்ரில்லாக இருக்கும் என்றும்  ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


Post your comment





Related News
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions