நடிகையான மாடல்!

Bookmark and Share

நடிகையான மாடல்!

மாடலாக இருந்து பின் நடிகையான ஆயிஷா ஷர்மா, நடிகர் ராம் பொதினேனியின் புதிய படமான சிவம் -மில் அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை புதுமுகமான   ஸ்ரீநிவாஸ் ரெட்டி  இயக்குகிறார்.

ஆயிஷா, பிரபல பாலிவுட் நடிகையான நேகா ஷர்மாவின் சகோதரி ஆவார். அவர் கடந்த 2007 ஆம் ஆண்டில் சிறுத்த என்ற படத்தில்  பிரபல நடிகர்  ராம் சரணுடன் ஜோடியாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

சிவம் படத்தில் ஆயிஷவிற்கு குடும்ப பாங்கான கதாபாத்திரமாகும். அதனால் கவர்ச்சி இருக்காது என்று கூற முடியாது என்று இயக்குநர் கூறி உள்ளார்.


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions