தமிழகத்தில் மட்டும் அச்சம் என்பது மடமையடா இத்தனை கோடி வசூலா?

Bookmark and Share

தமிழகத்தில் மட்டும் அச்சம் என்பது மடமையடா இத்தனை கோடி வசூலா?

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு கடந்த வெள்ளியன்று வெளியானது. விடிவிக்கு பிறகு சிம்பு – கௌதம் கூட்டணி, ஏ.ஆர்.ரகுமான் இசை என இப்படத்துக்கு பல வகைகளில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

வசூலும் தமிழகம் முழுவதும் சிறப்பாகவே வந்துள்ளது. முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளதாம். இது சிம்பு கேரியரில் மிகப்பெரிய சாதனையாகும்.


Post your comment





Related News
அந்த நடிகர் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது - சந்தானம் ஒபன் டாக்.!
விஜய் மல்லையாவின் வீட்டை 73 கோடிக்கு வாங்கிய தமிழ் நடிகர்
விஜய் மில்டனுக்கு உதவி செய்த சூர்யா- எப்படி தெரியுமா?
எப்படி சிம்புவால் மட்டும் இது சாத்தியம் – வியக்கும் பிரபல ஒளிப்பதிவாளர்!
அச்சம் என்பது மடமையடா படத்தால் இவ்வளவு லாபமா?
“இது பத்தாது…” AYM வெற்றி பெற்றும் புலம்பும் கௌதம்!
நயன்தாரா கல்யாணத்தில் கலந்துகொள்வீர்களா? யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறிய சிம்பு!
சிம்பு இயக்குனருடன் இணைந்த விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
சிம்பு ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு டிரீட்!
சென்னையில் தெறி வசூலை ஓரங்கட்டிய அச்சம் என்பது மடமையடா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions